நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில்,
இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி, 4.61 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது,
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 4.29 லட்சம் டன் என்றளவில் இருந்தது.
ஆக, சென்ற காலாண்டில், கூடுதலாக 32 ஆயிரம் டன் வெங்காயம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு, வெங்காய ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், இதன் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நீக்கியது. இருப்பினும், வெங்காயம் ஏற்றுமதி எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கவில்லை. அரபு நாடுகள், வங்கதேசம், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகள், இந்திய வெங்காயத்தை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கின்றன.

Post a Comment