1.இலைப்பேன் : திரிப்ஸ் டபாசி
சேதத்தின் அறிகுறிகள் :
சேதத்தின் அறிகுறிகள் :
- இலை முழுவதும் வெண்திட்டுக்கள் காணப்படும்.
- கடுமையாக தாக்கப்பட்ட இலைகள், நுணியில் இருந்து காயத் தொடங்கும்.
![]() |
![]() |
காய்தல்
|
வெள்ளை திட்டுகள்
|
பூச்சியின் விபரம் :
முட்டை : இளங்குருத்துகளில் இடும்.
பூச்சி : வெளிர் மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும்.
முட்டை : இளங்குருத்துகளில் இடும்.
பூச்சி : வெளிர் மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும்.
![]() |
![]() |
இளம் பூச்சி
|
முதிர் பூச்சி
|
- பூச்சித்தபக்கப்பட்ட வயல்களை வெள்ளைப்பாசண முறை செய்யவேண்டும்.
- டைமீதோயேட் @ 0.06 சதம் அல்லது புரோஃபென்ஃபாஸ் @ 0.05 சதம் தெளிக்கவேண்டும்.
- பூச்சி தாக்குதலின் முதல் அறிகுறி - வெங்காய இலைகள் வாடும் பிறகு, இலைகள் தளர்வுற்று, இலைகுலைந்துவிடும்.
- வெங்காய குமிழ்கள் வளர்ச்சி சிதைவுற்று, அதன் திசுக்கள் அழுகியும், வியாபாரத்திற்கு தகுதியற்றதாக்கிவிடும்.
![]() |
![]() |
உருமாறிய வளர்ச்சி
|
அழுகுதல்
|
பூச்சியின் விபரம் :
முட்டை : நீண்ட வெண்ணிற முட்டை, வெங்காயத்தின் அடிப்பகுதியில் மண்ணிற்கு அருகில் இடும்.
ஈ இனப்புழு : வெண்ணிறத்தில் கால்களற்றது.
கூட்டுப்புழு : கூட்டுப்புழு பருவம் மண்ணில் மேற்கொள்ளும்.
பூச்சி : சாம்பல் நிற இறக்கையுடன் உள்ள ஈ.

முட்டை
|
புழு
|
பூச்சி
|
- சீரான பயிர்சுழற்ச்சி முறை பின்பற்ற வேண்டும்.
- நடவுக்கு முன்பு திமெட்டை மண்ணில் இடவும் (அ) மாலத்தியான் 1 லிட்டர் / ஹெக்டேருக்கு தெளிக்கவும்.
Post a Comment